Ramana maharshi quotes tamil
Ramana maharshi teachings!
மோட்சம் பெறுவதற்கு ஸ்ரீ ரமண மகரிஷி உபதேசித்த மந்திரம்
ரமண மகரிஷி :
இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக குருமார்கள் அவதரித்து, மக்களுக்கு நல்வழி காட்டி உள்ளனர்.
Ramana maharshi quotes tamil
ஆன்மீக குருமார்கள் என்றாலே இறைவனை அடையும் அல்லது உணரும் வழி, முக்தி பெறுவதற்கான வழிகளை தேடியும், போதித்தும் வந்தனர். அவர்களுக்கு நடுவே, நான் யார் என்பதை உணருவதற்கு வழி தேடியவர் ஸ்ரீ ரமண மகரிஷி.
திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார் கோவிலுக்கு அடுத்தபடியாக நினைவிற்கு வருவது ரமணரும், அவரது ஆசிரமம் பற்றிய நினைவும் தான்.
அண்ணாமலையின் கிரிவல பாதையில் ரமண மகரிஷியின் ஆசிரமம் அமைந்துள்ளது. நான் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக இளம் வயதிலேயே உலக இன்பங்களை துறந்து, துறவறம் பூண்டவர்.
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்
நான் யார் ?
" நான் யார் என்று உன்னை நீயே கேட்டுப் பார்.
உன் பிறப்புக்கு அர்த்தம் புரியும்.
Ramana maharshi quotes tamil language
அதுன் பின்னர் உனது பாதையும் பயணமும் சுலபமாகும்" என்று சொன்னவர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி. துறவியாய், எளிமையாய் வாழ்ந்தவர் ரமணர். இவர் மோட்சம் பெறுவதற்காக தனது உதவியாளர்களுக்கு உபதேசித்த